
நீ என் அருகில் இருந்தால்
உன்கண்கள் காட்டிக்கொடுத்திருக்கும்
நீ காதலிப்பதை
நீ என்னோடு கதைத்திருந்தால்
உன் குரலில் நளினம் சொல்லியிருக்கும்
நீ காதலிப்பதை
உன் கைபட்டு சிவந்த எழுத்துக்கள் சொல்லியிருக்கும்
நீ காதலிப்பதை
என்ன செய்ய... ஏதும் அறியமுடியாமல்.
நீ என் அருகில் இருந்தபோது என் கண்களுக்கு இமை கனத்தது
நீ என் அருகில் இல்லாதபோது என் கண்களுக்குள் கண்ணீர் கனக்கிறது.
2 comments:
ithayam kanakkalaiya
உன் இதயம் என் இதயத்தோடு சேர்ந்து உறைந்தாலும் என்றும் எனக்கு இதயம் கனத்ததுமில்லை காதல் கனத்ததும் இல்லை.
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...