பதிவர் எல்லாம் கூடிட்டோம் கூடவே பக்கோடாவும்..
நிருஜாவும் வந்திட்டாள் நிகழ்வும் தொடங்கிட்டு
நெடுநாள் ஆசையை தேக்கிவைத்த புல்லட்டும் கிளுகிளுப்பில்..
சேது அய்யா செந்தமிழும் மது அண்ணா மதுயிசமும் துள்ள,
கருத்துரைகள் செறிந்து தெறிக்குது ஆனாலும் கோபின்ட
மூஞ்சி மட்டும் இங்கிலாந்திட்ட அடிவாங்கின பாண்டிங்மாரி..
