
உதிரத்தில்
ஊறிய
உன்னை
உதிரத்தில்
உறைந்துவிட்ட
உன் நினைவை
உதிரத்தில்
உதிர்ந்த
உன் காதலை
உயிருள்ளவரை
உதிரத்தில் நனைந்த ரோஜாமலர்.
இப்படிக்கு
உந்தன்
உள்ளத்து
உறவுக்காய்
உயிர்வாழும்
உதிர்ந்துகொண்டிருக்கும்
உன் நினைவோடு உறவாடும் உயிர்.
3 comments:
soooooooooorrrrrrrrryyyyyyyyyy 2 copy tis
mithun//
எத பண்ணினாலும் சொல்லிடு பண்ணுறீங்களே. இந்த அப்றோச் புடிச்சிருக்கு.
nice
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...