கடந்த தேர்தலில் ரிசிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்கு தெரிவாகி கூடுதல் போனஸாக எதிர்கட்சித்தலைவர் பதவி பெற்ற தலைவர் விஜயகாந்தை தேர்தலுக்கு பிற்பாடு காணவில்லை. அவரை பற்றிய விபரங்கள்....................
பெயர்: விஜயகாந்த்
வேறு பெயர்கள்- காப்டன்,கருப்பு எம்.ஜி.ஆர் (தானே கூப்பிடுறது)
பிறப்பு: 25 ஆகஸ்டு1952
நிறம்- காந்த கறுப்பு
தொழில்- திரைப்பட காவல்துறை நடிகர்
பகுதி நேர தொழில்- எதிர்கட்சி தலைவர்
பிரதான தலைவன்- எம்.ஜி.ஆர்
பிரதான தொண்டன்- பண்ருட்டி
குறிக்கோள்- முதல்வர் சீட்
பிடித்த வார்த்தை- ஏய்.. ஏய்..
பிடிக்காத வார்த்தை- மன்னிப்பு
பிடிச்சு போனது- அம்மா (ஜெ)
எதிரி- பாகிஸ்தான் தீவிரவாதிகள்.
நிரந்தர எதிரி- வடிவேலு
அடிக்கடி சொல்வது- எனக்கொரு சான்ஸ் குடுங்க
அப்போ சொன்னது- ஆண்டவனோட மட்டும்தான் கூட்டு
இப்போ சொல்லாம சொல்றது- அம்மாகூட வேணாம் டூ.
அண்மைய சாதனை- ஆஸ்திரேலியாவில தீவிரவாதிகளை புடிச்சது
அண்மைய வேதனை- உள்ளூராட்சி தேர்தலில் கழற்றி விட்டது.
திரைப்படத்துல விரும்புவது- தீவிரவாதிகளை அடிக்குறது
நிஜத்துல விரும்புவது- கட்சி வேட்பாளர்களை அடிக்குறது
திறமை- தண்ணி அடிக்காமலேயே அடிச்சமாதிரி பேசுறது.
அப்போ- ஆக்ரோசம்
இப்போ-வனவாசம்
நாளை- ??????????????
இவரை கண்டு பிடித்தவர்கள் என்னிடம் கொண்டு வரவும்.. நாலு கேள்வி கேக்கணும். இப்படிக்கு என்றென்றும் அன்புடன் வட்ட செயலாளர் வண்டு முருகன்.>>
1 comments:
rasithen. good. samy
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...