இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணித்தலைவர் தோனியுடன் தமிழில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் தொகுப்பை பதிவுலகில் முதன்முறையாக இங்கு தருகிறேன்... இவை மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது...:
இந்த ஒளிவடிவத்திற்கு உதவிய நிருவின் நிஜங்கள் நிருஜனுக்கு நன்றிகள்.. வாங்குற எதிலயும் பங்கு அவருக்கும்தான்................. |
6 comments:
இவ்வளவு நாளும் பதிவுலகப் பக்கம் வராமல். ஒரு மார்க்கமாத் தான் இப்போ களமிறங்கியிருக்கிறீங்க.
அடப்பாவி....தோனி என்னம்மாதிரி சிங்களத் தமிழ் பேசுறாரு.அவ்....
வித்தியாசமான ஓர் முயற்சி சகோதரா.
ஏனுங்க??? ஏன்??? பாவம்ப்பா அந்த ஆளு...
பெயருக்கான விளக்கம் சூப்பர்..
இளைய தலைவலி விஜய்யோட பேட்டி எப்போ தர போரீங்க????
அந்த Mல் பெயர் ஆரம்பிப்பதன் மகத்துவம்.. பிடித்திருக்கிறது
நல்லாயிருக்கு அஸ்வின். டோனி தமிழ்ல எப்படியும் கதைக்கலாம். ஆனால் நேர்கண்டவருடைய குரலை எடிட் செய்திருக்கலாம்.
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...