
காதல் என்பது கனவுகளின் தொகுப்பு..
காவியங்களின் தலைப்பு..
கண்களில் பூவாகி உள்ளத்தில் காயாகி
கனவுகளில் கனியாகும் தேன்கனி.
உள்ளங்கள் இடம்மாறி உயிருக்குள்
ஊடுருவும் உன்னத உணர்வு.
உயிர் இருப்பதை உணர வைக்கும்
ஊடல்களின் இருப்பிடம்-காதல்
கண்களை மூடிப்பார்..
நினைவுகள் கோர்த்துப்பார்..
உள்ளங்கள் தேடிப்பார்..
உணர்வுகளை உருக்கிப்பார்..
நெஞ்ஞங்கள் துளைக்க
நெருடல்கள் வருட..
காதலித்துப்பார் கொஞ்சம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 comments:
nice
காதலித்துப் பார்க்க....காலமிப்போ இல்லை.
அப்போதும் காதலனுபவம் இல்லை.
ஆலாலும்
படம் மிக அருமை. அந்த சின்னப் பெண்ணின் நாணம்,
அப்பாடா? அது கருவிலே உருவாகி விடுகிறதோ?
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...