கொமன்டேட்டர் - ஏன் இப்ப பட்டிங் பண்ணப்போன வேத்திலயே திரும்பி வந்திடுறீங்கள்? பொன்டிங் - Well சூரியன் இஸ் கொழுத்திங், வேர்த்துக் கொட்டிங், வயது போயிங், பாட் வெதர் லயிட், ஸ்கின் டபிள் அன்ட்.... கொமன்டேட்டர் - ?!#@$..:-o
கலக்கல்.... Bavan said... ஃஃஃஅவுஸ்திரேலியாவைப் பிழிஞ்சு எடுத்துவிட்டீர்கள்,ஃஃஃ அடுத்த போட்டியில் மழை பெய்தால்(பெய்யணும்) தம் ஆடைகளை பிழியணும் எண்டு பிராத்தனையில் ஆஸியினர்....
21 comments:
பொறுங்கப்பு படம் இன்னும் வரல...
ஆகா தேவாரத்தில் தொடங்கி தாவாரத்தில் கொண்ட வந்து முடித்த விட்டீர்களே...
ஆகா.. இங்கேயும் விக்கிரமாதித்தனா? இப்ப இருக்கிற நிலமையில பொடியன்கள் பார்க்க ஸ்ட்ரோங்கா இருக்கிறாங்கள்.
கடைசிப் படம் கலக்கல்.
கொமன்டேட்டர் - ஏன் இப்ப பட்டிங் பண்ணப்போன வேத்திலயே திரும்பி வந்திடுறீங்கள்?
பொன்டிங் - Well சூரியன் இஸ் கொழுத்திங், வேர்த்துக் கொட்டிங், வயது போயிங், பாட் வெதர் லயிட், ஸ்கின் டபிள் அன்ட்....
கொமன்டேட்டர் - ?!#@$..:-o
ஹாஹா.. அனைத்துமம் கலக்கல் அவுஸ்திரேலியாவைப் பிழிஞ்சு எடுத்துவிட்டீர்கள், அந்த சின்னப்பொடியங்கள் அவுஸ் போறது டாப்பு..:D
இப்ப பூனைகளுக்குக் காலம் வந்திருக்கு குஞ்சுத் தம்பி.. பெர்குசன்,கவாஜா எல்லாரும் அணிக்குள் வந்த பிறகு மீண்டும் புலிகளின் காலம் வரும்.
#விக்கிரமாதித்தன் சொல்கிறார்
ஆனாலும் பாண்டிங் அணியில இருந்து வீட்டுக்கு அனுப்ப மாட்டிகுறங்களே
பொன்டிங் : நான் என்னா வச்சிகிட்டா வஞ்சகம் பண்ணுறேன், அது தானா நடக்குது.
கலக்கல்....
Bavan said...
ஃஃஃஅவுஸ்திரேலியாவைப் பிழிஞ்சு எடுத்துவிட்டீர்கள்,ஃஃஃ
அடுத்த போட்டியில் மழை பெய்தால்(பெய்யணும்) தம் ஆடைகளை பிழியணும் எண்டு பிராத்தனையில் ஆஸியினர்....
பொண்டிங்:- அஅஅ...இப்போ வயசு போய்ட்டுதுதானே...சோ..லைட்டா சக்கரை வியாதி...அதால வெயிலுக்க போனதும் பாத்ரூம் போக வேண்டி இருக்கு அதாலதான்.....ரகசியமா வைச்சிருங்க...எனக்கு அவுட் கொடுக்க சொல்லி அம்பியருக்கு எண்ட ஊதியத்தில 25% ல்ல கொடுக்கிறனான்.........
ஆகா தேவாரத்தில் தொடங்கி தாவாரத்தில் கொண்ட வந்து முடித்த விட்டீர்களே....//
Super comment
@ம.தி.சுதா
நன்றி சுதா...
@LOSHAN
நன்றி லோஷன் அண்ணா.
//ஆகா.. இங்கேயும் விக்கிரமாதித்தனா?//
எங்க எங்க எல்லாம் எதிர்வுகூரலாமோ அங்க அங்க எல்லாம் விக்க்ரமாதித்தன் இருப்பார்..
//இப்ப இருக்கிற நிலமையில பொடியன்கள் பார்க்க ஸ்ட்ரோங்கா இருக்கிறாங்கள்//
:)) என்னயதானே சொல்லுறியள்
@Bavan
//Well சூரியன் இஸ் கொழுத்திங், வேர்த்துக் கொட்டிங், வயது போயிங், பாட் வெதர் லயிட், ஸ்கின் டபிள் அன்ட்.//
பவன் இன்னொண்ட விட்டுடியல்.. அண்ட் ஸ்டமக் ட்ரபிள்...Out going going..
@LOSHAN
//#விக்கிரமாதித்தன் சொல்கிறார்//
அப்போ அடுத்த பிஸ்ஸாவ ரெடி பன்னுங்கய்யா..
@சம்பத்குமார்
நன்றி சம்பத்குமார் வருகைக்கும் பகிர்வுக்கும்..
@ஜனகனின் எண்ண ஜனனங்கள்
நல்லா யோசிக்குரீங்க ஜனகன்..
@யோ வொய்ஸ் (யோகா)
அண்ணா நீங்க பெயில். நீங்க சொன்ன காரனத்துக்கும் பொன்டிங்ன்ர கை சிக்னலுக்கும் சம்பந்தம் இல்லையே....:)
கலக்கல...
கலக்கல் போட்டோ கமெண்ட்ஸ் அஸ்வின் அண்ணா!!
@Anuthinan S
வாங்க எயார்ரல் தம்பி.. நன்றி..
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...