வடிவேல் கடந்த சில நாட்களாக கடும் மனவேதனையில் ஆழ்ந்திருப்பதாக தெரியவருகிறது. இதுபற்றி நேற்றுகூட என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தப்பட்டார். அவர் வருத்தத்துக்கு காரணம் என்னவென்பதையும் தெளிவாகவே கூறினார். நானும் ஆறுதல் சொல்லிப்பார்த்தேன். அவரோ விடுவதாக இல்லை. இது தொடர்காக தான் வழக்குபதிவுசெய்யப்போவதாகவும் அதற்கான ஆதாரங்களை தான் வைத்திருப்பதாகவும் சொல்லி
என்னோட பர்சனல் மெயிலுக்கு அனுப்பியிருந்தார் சிலவற்றை.
என்ன இருந்தாலும் ஒருத்தரோட தனிப்பட்ட முயற்ச்சியை, ஸ்டைலை அவரிடம் அனுமதிபெறாது காப்பி அடிப்பது எவ்வளவு பெரிய தவறு தெரியுமாங்க. இது தொடர்பா வடிவேலு நீதிமன்றத்தை அணுகினா ஆளுக்கு ஐம்பது லட்சம் கொடுக்கவேண்டி இருக்கும்.

நீங்களே சொல்லுங்க.. வடிவேல நான் என்ன பண்ண சொல்லுறதெண்டு..இந்தாங்க அவர் எனக்கு அனுப்பின ஆதாரங்களில் சில......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
இவன் என்ன மாதிரி போஸ் குடுத்து என் அழக்கயே கெடுத்திட்டான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவன் என்னைய காப்பிபண்ணி அழுது என்னையே மிஞ்சிட்டான்.ஆனாலும் அந்தபொண்ணும் என் நமீதாவும் ஒன்னாகுமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் இந்தமாதிரி போஸ்குடுக்க எவ்வளவு கஷ்டபட்டேன் தெரியுமா. இந்தப்பயல் எப்பபாரு சிம்பிளா இப்புடி போஸ் குடுத்து என்னைய அசிங்கபடுத்துறான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னைய மாதிரி விரல தூக்கனும்னு முடிவு பண்ணினா அந்த கெத்து குறையாம தூக்கணும். நாம தூக்கும் பொது ஒரு தனி களையே வருதில்ல..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏலே பயபுள்ள கெஞ்சுரதெண்டு முடிவு பண்ணிணதுக்கப்புறம் என்னடா மரியாதை. பளார்னு காலில விழவேண்டியதுதானே நம்மளமாதிரி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காப்பி பண்ணும்போதாவது கரெட்டா பண்ணவேணாமா. கைய தூக்குற தூக்குல எவனும் அப்பீலே கேக்ககூடாது..
ஊருல நான் சாணிமிதிக்குறப்போ கையக்கால ஆட்டினதபாத்துட்டு நடு கிரவுண்டுல நிண்டு கூத்தடிக்குறியலாடா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதவேணும்னாலும் பொறுத்துக்கலாம். என்னைய அப்டியே காப்பி அடிச்ச இவன என்ன பண்ண நீங்க சொல்லுங்க..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னோட ஆதங்கங்களை குமுறல்களை வெளி உலகத்துக்கு தெரியபடுத்தனும்னா மறக்காம இன்ட்லில ஓட்டபோட்டுடு போங்கோ பாஸ்.
என்னோட ஆதங்கங்களை குமுறல்களை வெளி உலகத்துக்கு தெரியபடுத்தனும்னா மறக்காம இன்ட்லில ஓட்டபோட்டுடு போங்கோ பாஸ்.
- என்றும் அன்பின் வடிவேலு. (காப்பி ரைட்டு தம்பி அஷ்வினுக்கு மட்டுமே.)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
26 comments:
ம்கூம் ...இப்பவே கண்ணை கட்டுதே ....எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...
ஹிஹிஹி அருமையான படத்தெரிவுகள் பாஸ்...கலக்குங்க...தொடர்ந்து பதிவுகளிட்டு!!
தரம்.. :)
சூப்பரு நண்பா கலக்கி புட்டீங்க
நமீதாவுக்காக
அட்டகாசம் பாஸ்...
படங்கள் காம்பினேசன் சூப்பர்.
எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ
@கோவை நேரம்
நன்றி வருகைக்கு..
//இப்பவே கண்ணை கட்டுதே ....எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.//
எங்க யோசிக்குரம். யோசிக்காதபடியாதானே இப்புடி.
@மைந்தன் சிவா
நன்றி பாஸ். முடிஞ்சலவுக்கு நாமளும் மொக்கைய போடுரம்.
@sinmajan
ஊட்டாண்ட வந்ததுக்கு நன்றி.
@விக்கி உலகம்
நன்றி ஊட்டுக்கு வந்து ஓட்டு போட்டதுக்கு.
@சி.பி.செந்தில்குமார்
சி.பி. உங்களுக்காகதானே நமீதா..
''என்ன பண்ண நமீதாவ வச்சு ஓட்டு வாங்க வேண்டியதா இருக்கு. மன்னிச்சுடு நமீதா செல்லம''
@டக்கால்டிநன்றி பாஸ். கையில் ஓட்டுகுத்தின மைய காணலயே..
இனிமேல் வடிவேலுவையும் கொப்பிரைட் எடுத்து வைக்க சொல்லணும்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..
ரொம்பத்தான் யோசிக்கிறீங்க:)
கலக்கலோ கலக்கல் பாஸ்
ஆகா ஆகா - இவ்ளோ படங்களைத் தேடிப் பிடிச்சு ஒரு இடுகையா - வாழ்க வாழ்க
கலக்கலான படத் தெரிவுகள்
@♔ம.தி.சுதா♔
நன்றி சகோ...
@ராஜ நடராஜன்
நன்றி தோழரே வருகைக்கு..
@Anuthinan S
நன்றி தம்பி..
@cheena (சீனா)
//ஆகா ஆகா - இவ்ளோ படங்களைத் தேடிப் பிடிச்சு ஒரு இடுகையா - வாழ்க வாழ்க//
நன்றி நன்றி நன்றி.
@தர்ஷன்நன்றி நண்பா வருகைக்கு..மீண்டும் சந்திப்போம்.
Spuer
படக்கலவை அற்புதம்... அசத்துங்க.. ;-))
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...