வாறதுக்கு கொஞ்சம் முரண்டுபிடிச்சாலும் வந்ததில இருந்து செம பட்டையபோட தொடங்கியிருக்கு காவலன்.. விஜய் தன்னோட ஆஸ்தான ரசிகர்களுக்கு மட்டுமில்லாம எல்லாருக்குமே செம தீனி கொடுத்திருக்கிறார்.. விஜய் படம் பாத்திட்டு பதுங்கி திரிஞ்சவங்க எல்லாம் இப்போ நெஞ்ச நிமித்திட்டு விஜய் ரசிகன் என்று சொல்லுறம்.. இதுக்கெல்லாம் ஒரேகாரணம் யாரையும் காப்பி அடிக்காத தனித்துவமான விஜயின் நடிப்பே..
இப்போ நான் காவலன் திரைவிமர்சனம் சொல்லபோறன் எண்டு நெனச்சுடாதீங்கோ.. விமர்சனம் வரும் வரைக்கும் கூலா டச்சுல இருக்குறதுக்கு வெற்றிப்படம் காவலன்-Bodyguard ல இருந்து ''யாரது யாரது'' பாடலை முதன்முதலா ஒளி படமா தரலாம் எண்டு வந்தன்.
இந்தாங்கோ...
எஸ்கேப்.............
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊட்டுக்கு வந்துட்டியல் போகேக்க சொல்லிடு போங்க....

3 comments:
கையில கிடைச்சா..........
//விஜய் தன்னோட ஆஸ்தான ரசிகர்களுக்கு மட்டுமில்லாம எல்லாருக்குமே செம தீனி கொடுத்திருக்கிறார்.. விஜய் படம் பாத்திட்டு பதுங்கி திரிஞ்சவங்க எல்லாம் இப்போ நெஞ்ச நிமித்திட்டு விஜய் ரசிகன் என்று சொல்லுறம்..//
//இதுக்கெல்லாம் ஒரேகாரணம் யாரையும் காப்பி அடிக்காத தனித்துவமான விஜயின் நடிப்பே..//
அண்ணா superb லா ......:)
காவலன் விமர்சனம் நாங்கள் உங்களிட மிருந்து எதிர்பாக்கிறோம் ........:)
Thalapathi kalakkitinga
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...