• Saturday, January 23, 2010

    அட்டைப்படம் அரட்டுது..

    அட்டைப்படம் அரட்டுது..

















    Post Comment

    6 comments:

    Sinthu said...

    The last one is truly true, Ashwin..

    கருணையூரான் said...

    கலக்கிடிங்க அஸ்வின் ...நல்லா இருக்கு இன்னும் பல படங்களை எடுத்து இவ்வாறு எழுதுங்கள் .... எங்கள் ஆதரவு இருக்கும் ....நாங்கள் ஆட்களை பார்த்து கருத்துக்கள் அடிப்பதில்லை ..பதிவைப் பார்த்தே அடிப்போம்

    Ashwin-WIN said...

    @சிந்து said ....
    மத்தவங்க சொல்ல முன்னாடி நாமலே சொல்லிடனும். அதுவும் உங்களைமாதிரி ஆக்களிட்ட சொல்லவா வேணும்.

    @கருனையூரான் said ....
    //நாங்கள் ஆட்களை பார்த்து கருத்துக்கள் அடிப்பதில்லை ..பதிவைப் பார்த்தே அடிப்போம்//
    நன்றி கருனையூரான் உங்கள் வருகைக்கும் காத்திரமான கருத்துக்கும். உங்களைமாதிரி எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்களோ..? லொள்ஸ்.

    Anonymous said...

    உண்மையில் இப்போ ஷேவாக்கும் ஹர்பஜன்சிங் சிறீசாந்த் வரிசையில்ல சேர்ந்துட்டுவாராறு. இன்னும் மைதானத்துக்க சேட்டைய ஆரம்பிக்கல அறிக்கையளவுல மட்டும் நிக்குது.

    அப்போ ஆயிரத்தில் ஒருவன்ல இவங்களவிட ரீமா சென் நல்லா கலக்கு கலக்கெண்டு கலக்கியிருக்காங்க எண்டு சொல்லுங்கோ.
    .
    அடுத்த சனாதிபதி ஜெயசூரியா வாழ்க...

    அஷ்வின் நல்லா போட்டுரிக்கிரியல். சிந்திக்கவும் வைக்குது சிரிக்கவும் வைக்குது. தொடரட்டும்..

    அமரேஷ் said...

    அடேய் இந்த பதிவுக்கு இந்த காமென்ற்றுகள் ஓவர்டா...பொன்னைத்தனமா இருக்குடா....

    கஸ்ரோ said...

    nice

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner