tag:blogger.com,1999:blog-6234054572765191919.post5011338973734244129..comments2023-10-24T21:06:18.641+05:30Comments on அஷ்வின் அரங்கம்: ஆபாசங்களில்லாம வாழமுடியாதா?Ashwin-WINhttp://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6234054572765191919.post-90129784576528532152011-09-22T23:35:11.253+05:302011-09-22T23:35:11.253+05:30நல்ல ஆய்வு...அது வாழ்வின் அங்கம்...ஜனா சொல்வது போல...நல்ல ஆய்வு...அது வாழ்வின் அங்கம்...ஜனா சொல்வது போல் ஊறுகாய்...ரெவெரிரெவெரிhttp://reverienreality.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6234054572765191919.post-14161569000441532642011-09-16T22:06:27.969+05:302011-09-16T22:06:27.969+05:30காத்திரமான ஆய்வு உண்மையில் இப்போது ஆபாசம் என்பது த...காத்திரமான ஆய்வு உண்மையில் இப்போது ஆபாசம் என்பது தறிகெட்டுத்தான் இருக்கின்றது செய்யுள் களில் மென்மையாக சொல்லப்பட்டவை உணர்ச்சியைத் தூண்டவில்லை இப்போது நடப்பவை மக்கள் உணர்ச்சியை கிளர்ச்சியடைச் செய்து வன்முறைக்கு வழிகாட்டுது!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6234054572765191919.post-62620770663705655272011-09-16T19:59:44.372+05:302011-09-16T19:59:44.372+05:30தலைப்பிலே 18+ போடாமல் என்னைப் போன்ற பச்சிளம் பாலகர...தலைப்பிலே 18+ போடாமல் என்னைப் போன்ற பச்சிளம் பாலகர்களும் இது போன்ற ஆஆஆபாசமான படங்களைப் பார்க்கத் தூண்டிய அஷ்வினுக்கு மென்மையான கண்டனங்கள் ;-)sinmajanhttps://www.blogger.com/profile/02796782622805795587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6234054572765191919.post-43580876478333920352011-09-16T13:08:38.265+05:302011-09-16T13:08:38.265+05:30ஆபாசம் பற்றிய காத்திரமான ஆதங்கப்பதிவு இது.
காமம் இ...ஆபாசம் பற்றிய காத்திரமான ஆதங்கப்பதிவு இது.
காமம் இல்லாமல் படைப்புகள் இல்லை உண்மைதான். அதேபோல இலக்கியமோ செய்யுள்களோ அழவோடு காமம் கலப்பது வாசிப்புக்கு சுவைதான் அதுவும் இல்லை என்று சொல்லவில்லை, வாழ்க்கையோ எழுத்தோ, பாடலோ, திரைப்படமோ காமம் என்பது வாழ்க்கை என்ற உணவு உண்ணலில் ஒரு ஊறுகாயே.. ஆனால் சிலர் அந்த ஊறுகாயையே உணவாக உட்கொள்ள முனைவது அபத்தமானதுJanahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6234054572765191919.post-87786669341611806052011-09-16T00:23:18.797+05:302011-09-16T00:23:18.797+05:30காத்திரமான ஓர் பதிவு,
ஆபாசங்களின் விளைவுகளையும்,
ப...காத்திரமான ஓர் பதிவு,
ஆபாசங்களின் விளைவுகளையும்,
பதிவுலகில் அது பரவுவதன் மூலம் மனித மனங்களின் உணர்வுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் இப் பதிவு சொல்லி நிற்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6234054572765191919.post-62137555545237481832011-09-16T00:20:20.693+05:302011-09-16T00:20:20.693+05:30வணக்கம் தலைவா..
ஆபாசங்களில்லாமல் வாழ முடியாதா என்...வணக்கம் தலைவா..

ஆபாசங்களில்லாமல் வாழ முடியாதா என்று சொல்லி விட்டுப் போடுற படத்தைப் பாரு...

கொய்யாலே...இருங்க படிச்சிட்டு வாரேன்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com